#Breaking மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு..

 
Nobel Prize Nobel Prize

2024ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு 2 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மைக்ரோ ஆர்.என்.ஏ-வை கண்டுபிடித்ததற்காக 2 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி , விக்டர் அம்ப்ரோஸ், கேரி ருவ்கும் ஆகிய இருவருக்கும்  மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.