• May
    21
    Tuesday

Main Area

Main



ரசிகர்களின் கேள்விகளுக்கு கூச்சமே இல்லாமல் பதிலளித்த யாஷிகா! அப்படி என்ன கேள்வின்னு நீங்களே பாருங்க!

யாஷிகா ஆனந்த்
யாஷிகா ஆனந்த்
Loading...

சென்னை: நடிகை யாஷிகா ரசிகர்கள் கேட்கும் கேள்விக்குக் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பதிலளித்துள்ளார்.

சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருபவர் நடிகை யாஷிகா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்த போதே அரை குறை ஆடை, மகத்துடன் காதல் என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். அதன் பின்னர் இவருக்கு படங்கள் வாய்ப்பு குவிந்து வருகிறது. சொல்ல போனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்த ஓவியாவை விட இவருக்குத் தான் பட வாய்ப்புகள் குவிக்கிறதாம்.

yashika

இந்நிலையில் எப்போது சமூகவலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா சமீபத்தில் ரசிகர்களிடம் இன்ஸ்டா பக்கத்திலிருந்து உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் எப்போதாவது நீச்சல் குளத்தில் சீறு நீர் கழித்திருக்கிறீர்களா? என்று கேட்டார், அதற்கு அவர் சிறு வயதில் பண்ணி இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

yashika

அதைத்தொடர்ந்து மற்றொரு ரசிகர் நீங்கள் ஆபாச படங்கள் பார்த்துள்ளீர்களா? என்று கேட்க அதற்கும்  பார்த்துள்ளேன் என்று பதிலளித்துள்ளார். 

yashika

இதையெல்லாம் விட மற்றொரு ரசிகர் நீங்கள் எப்போதாவது ரோட்டில் சிறுநீர் கழித்து உள்ளீர்களா என்று கேட்டக அதற்கும் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் நெடுஞ்சாலையில் பண்ணியிருக்கிறேன் என்று கூறியுள்ளார். 

yashika

இதையும் படிங்க: தங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு பரிசு தொகை அளித்த ரோபோ சங்கர்! எவ்வளவு தெரியுமா? 

2018 TopTamilNews. All rights reserved.